தமிழ்நாடு அரசு

img

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிதி – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

img

ஆய்வக நுட்பனர் இடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புக.... தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்பனர் சங்கம் வலியுறுத்தல்....

11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தொடங்க உள்ளது....

img

21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்கிடுக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்பாட்டம்

21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என  வலியுறுத்தி செவ்வயான்று தமிழ் நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது